செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்.

 ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்,



புனிதமிக்க ரமலான் மாதம் முழுவதும், ஏக இறைவனின் ஏவலுக்கு கட்டுப்பட்டு உண்ணல்-பருகல்-உறவுகொள்ளல் தவிர்த்து உண்மையான நோன்பை கடைபிடித்து, அதன்மூலம் இறையச்சம் எனும் பேரொளியை இதயத்தில் இனிதே தாங்கி இந்த இனிய ஈகைத்திருநாளை கொண்டாடும் சகோதர- சகோதரிகளே!


உங்களுக்கும்- உங்கள் குடும்பத்தார்களுக்கும்-உறவினர்களுக்கும் எமது இதயம் கனிந்த 'ஈத் முபாரக்'

1 கருத்துரைகள்: